தேவசாயல் ஆக மாறி

தேவசாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் – நானும்

1. அந்த நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே நம் விண்ணவர் சாயல் அடைவேன் – தேவசாயல்

2. பூமியின் கூடாரம் என்றும் பெலவனமே அழித்திடுமே
கை வேலையல்லாத பொன் வீடு கண்டடைந்து வாழ்ந்திடுவேன்- தேவசாயல்

3. சோரும் உள்ளான மனிதன் சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன் ஆண்டவர் என்னோடிருப்பார்- தேவசாயல்

4. ஆவியின் அச்சார மந்தார் ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு சாவு எந்தன் ஆதாயமே- தேவசாயல்

5. காத்திருந்து ஜெபிப்பதினால் கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து ஜீவக்கிரீடம் பெற்றிடுவேன்- தேவசாயல்

6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம் வாரும் என்று கூப்பிடுதே- தேவசாயல்

7. உன்னத சீயோன் மலைமேல் எனதருமை இயேசுவுடன்
ஜெபவீட்டினிலே மகிழ்ந்தே நான் ஜீவிப்பேனே நீடுழியே- தேவசாயல்



thevasayal aaka mari

thevasayal aaka mari
thevanodiruppen – nanum

1. anthdha nalum nerungkiduthe athi viraivay niraiveruthe
mannin sayalai nan kalainththe nam vinnavar sayal adaiven – thevasayal

2. bumiyin kudaram endrum belavaname azhiththidume
kai velaiyalladha pon veedu kantadainththu vazhnththiduven- thevasayal

3. sorum ullana manidhan sodhanaiyil belamadaiya
aarrith thetrridum thetrraravalan aandavar ennodiruppar- thevasayal

4. aaviyin achara manththar aayathdhamay sernththitave
jeevane enathu kiristhesu savu enthdhan aathayame- thevasayal

5. kaththirunththu jabibpathinal kazhupola paranththezhumbi
jeevayaththirai oodi mudiththu jeevakkredam petrriduven- thevasayal

6. mundril onray jolibpavarai mukamukamay dharisiththita
vanjsaiyayth dhavikkum enathullam varum endru kuppiduthe- thevasayal

7.
unnadha seeyon malaimel enadharumai iyesuvutan
jepavaddinile makizhnththe nan jeevippene naduzhiye- thevasayal